தேடல்

ஆஸி., ஓபன்: சோம்தேவ் தோல்வி

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், போலாந்தின் ஜெர்ரி ஜான்கோவிச்சை சந்தித்தார். இதில் சோம்தேவ் 7-6, 6-3, 1-6, 0-6, 5-7 என போராடி தோல்வியடைந்தார்.