தேடல்

ஆஸி., ஓபன்: வெளியேறினார் போபண்ணா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா, தைபேயின் சு வீ ஜோடி, செக் குடியரசு மற்றும் போலந்து ஜோடியான கிவிட்டா மற்றும் மார்சின் ஜோடியிடம் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.