தேடல்

இங்கிலாந்து தொடர்: சேவாக் நீக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் துவக்க வீரர் சேவாக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 11ம் தேதி ‌துவங்குகிறது. இதற்கான அணியை சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் தேர்வு செய்தனர். இதில் அதிரடி துவக்க வீரர் சேவாக் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சதீஸ்வரர் புஜா சேர்க்கப்பட்டுள்ளார்.