தேடல்

இந்திய பயணத்தை ரத்து செய்தார் மியான்தத்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியான்தத், இந்தியா வர திட்டமிட்டிருந்தார். இதற்காக அவருக்கு விசா அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மியான்தத்துக்கு, நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமுடன் உள்ள தொடர்பு காரணமாக எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், மியான்தத் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார்.