தேடல்

எடியூரப்பா ஆதரவாளர் அமைச்சரவையிலிருந்து நீக்கம்

பெங்களூரு:கர்நாடக அமைச்சரவையிலிருந்துஎடியூரப்பாவின் ஆதரவாளரான கூட்டுறவுத்துறை அமைச்சர் பி ஜே புட்டசுவாமிநீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கை காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.எடியூரப்பாவின் மற்றொரு ஆதரவாளரான தும்கூர் எம்.பி., ஜி எஸ் பசவராஜ் பா.ஜ.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.பசவராஜ் மற்றும் புட்டசுவாமிக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.