தேடல்

என்.எஸ்.எஸ்., முகாம்

திருவேடகம் : சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் தச்சம்பத்தில் முகாம் நடந்தது.
தலைமையாசிரியை

கண்ணகி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமையாசிரியை

ஆண்டாள் முன்னிலை வகித்தார். ஆசிரியை சசிகலா வரவேற்றார். முதன்மை கல்வி

அதிகாரி நாகராஜமுருகன் துவக்கினார்.
ஊராட்சி தலைவி லோகசுந்தரி, மாவட்ட

தொடர்பு அதிகாரிகள் மலையாளம், முத்துராமலிங்கம் பேசினர். திட்ட அலுவலர்

ஜான்சிராணி தலைமையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
மாவட்ட கல்வி அதிகாரி சக்கரவர்த்தி பரிசுகள் வழங்கினார். திட்ட அலுவலர் சசிகலா நன்றி கூறினார்.