தேடல்

எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 25வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னையிலுள்ள அவரது சமாதியில், முதல்வர் ஜெயலலிதா மலரஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.