தேடல்

ஏழைகளுக்கு உதவி

சென்னை: சென்னையில் உள்ள ஜெசியா அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் டி.பூபதி, கொட்டிவாக்கம் குப்பம் பகுதியில் உள்ள 125 வயதான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட துணிமணிகள், பரிசுகள் வழங்கி. உணவையும் வழங்கினார். கூடுதலாக ஏழை மீனவர்கள் கேட்டுக்கொண்டதற்காக வலை வாங்குவற்காக பத்தாயிரம் ரூபாயும் வழங்கினார்.