தேடல்

ஒபாமா வெற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவின் வெற்றி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக்கூட்டத்திற்கு பின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவாக 332 ஓட்டுக்கள் கிடைத்தன.அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக்கட்சியின் மிட் ரோம்னிக்கு ஆதரவாக 206 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.