தேடல்

ஓலைச்சுவடிகள் ஆய்வு

கோவை:கோவை பேரூரில், சென்னை சுவடிகள் ஆய்வு மைய அதிகாரி முன்னிலையில், ஓலைச்சுவடிகள் பிரிக்கப்பட்டு, அதன் மருத்துவ விவரங்களை, அதிகாரிகள் குறிப்பெடுத்தனர்.