தேடல்

கர்நாடக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா?

பெங்களூரு: கர்நாடக அமைச்சர்கள் ஷோபா மற்றும் உதாசியைத் தொடர்ந்து, 13 கர்நாடக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அக்கட்சியிலிருந்து வெளியேற தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.