தேடல்

கவுரமிக்க பதவி: ராகுல் பெருமிதம்

ஜெயப்பூர்: காங்கிரஸ் மாநாட்டின் இறுதி நாளான இன்றுகட்சியின்துணைத்தலைவர் ராகுல் பேசியதாவது: தற்போதுள்ள நிலையில் காங். கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.துணைத்தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பினை காங். கட்சி வழங்கியுள்ளது.எனக்க கிடைத்த பெரிய கவுரமாக கருதுகிறேன்.கடந்த 8 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன்.அதற்கு கிடைத்த மரியாதை தான் துணைத்தலைவர் பதவி.. மக்களின் கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பது காங். கட்சி தான்.இவ்வாறு அவர் பேசினார்.