தேடல்

கொடநாடு செல்கிறார் முதல்வர்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் செவ்வாயன்று கொடநாடு செல்கிறார். சில நாட்கள்கொடநாட்டில் தங்கியிருக்கும் முதல்வர், அங்கிருந்தவாறே அரசு பணிகளை மேற்கொள்கிறார் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 4ம் தேதி எடக்காடு பகுதியில் நடைபெறும் அரசு விழாவிலும் முதல்வர் கலந்து கொள்கிறார்.