தேடல்

கோயிலில் வெள்ளி திருட முயன்றவர்கள் கைது

வேலூர்: வேலூரில்பிள்ளையார் கோயிலில்வெள்ளி பொருட்களை திருட முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் போன்று இருவர் வந்துள்ளனர். அங்கிருந்த சுமார் ஒரு கிலோ வெள்ளியை திருடமுயன்றதாகஅவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.