தேடல்

கோல்கட்டா டெஸ்ட்: இந்தியா-238/9

கோல்கட்டா: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையயான 3வது டெஸ்ட் போட்டி கோல்கட்டாவில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்று தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, 316 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அலெஸ்டர் குக்கின் அபார ஆட்டத்தால் 523 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து, 207 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ள இந்தியா, சற்றுமுன் வரை 9விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது.