தேடல்

காவிரி விவகாரம்: முதல்வர் ஆலோசனை

சென்னை: காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக இன்று தமிழக முதல்வர்ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்தகூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் கே வி ராமலிங்கம்மற்றும்அரசு உயர்அதிகாரிகளும் கலந்து கொண்டதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பைஅரசிதழில் வெளியிட வேண்டும் என முதல்வர் நேற்று பிரதமரை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.