தேடல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுகு்கு ரூ.160 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 2897க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.23176க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 2897க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.63.70 க்கும், பார் வெள்ளி ரூ.59520 க்கும் விற்பனை செய்யப்பட்டது.