தேடல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2873 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.30730 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60.90 க்கும், பார் வெள்ளி ரூ.56910 க்கும் விற்பனை செய்யப்பட்டது.