தேடல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2876 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.30760 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.61.70 க்கும், பார் வெள்ளி ரூ.57700 க்கும் விற்பனை செய்யப்பட்டது.