தேடல்

"சன்' குழுமத் தலைவர் கலாநிதி ரூ. 28 கோடி மோசடி : விநியோகஸ்தர் அய்யப்பன் போலீசில் புகார்

சென்னை:தனக்கு சேர வேண்டிய, 28 கோடி ரூபாய் பணத்தை தராமல், மோசடி செய்ததோடு, பணத்தை திரும்ப கேட்டபோது,கொலை மிரட்டல் விடுத்துவருவதாக, சன் குழுமத் தலைவர் கலாநிதி, மேலாளர்கள் ரமேஷ், செம்பியன், கண்ணன் ஆகியோர் மீது, சன் குழுமத்தில் வேலை பார்த்து வந்த அய்யப்பன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்