தேடல்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு: மற்றொரு குற்றவாளி கைது

போபால்: இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மற்றொரு குற்றவாளியை தேசிய புலனாய்வு போலீசார் மத்திய பிரதேசமாநிலத்தில் கைது செய்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முக்கிய குற்றவாளியான ராஜேஸ் சவுதாரி என்பவர்கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.