தேடல்

சென்செக்ஸ் 106 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தக்ம்

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் ‌தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 105.64 புள்ளிகள் அதிகரித்து 19347.64 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 24.20 புள்ளிகள் அதிகரித்து 5871.90 புள்ளிகளோடு காணப் பட்டது. ஆசிய, ஹாங்காங் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. வர்த்தக நேர தொடங்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.17ஆக இருந்தது.