தேடல்

சென்செக்ஸ்169 புள்ளிகள் சரிவில் முடிந்தது வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 169.19 புள்ளிகள் குறைந்து 19817.63 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 54.75 புள்ளிகள் குறைந்து 6001.85 புள்ளிகளோடு காணப் பட்டது. வங்கிகள், மெட்டல் மற்றும் ஆட்ட‌ோ, ஐடி, ஹெல்த்கேர், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் ஆகிய நிறுவனப்பங்குகள் சரிவில் முடிந்துள்ளன.