தேடல்

சென்னை கிரிக்கெட்: பாகிஸ்தான்-221/4

சென்னை: சென்னையில் நடந்து வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிமுதலில் பேட்டிங் செய்தது. இதில் இந்தியா 50 ஓவரில் 227 ரன்கள் எடுத்தது. 228 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 47வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.முகமது ஹபீஸ்ரன் ஏதும் எடுக்காமலும்,அசார் அலி 9 ரன்னிலும் அவுட்டானார்கள்.யூனிஸ்கான் 58 ரன்களில் அவுட்டானார்.