தேடல்

சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு: விசாரணை துவங்கியது

புதுடில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சேர்க்கக்கோரி, ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை துவங்கியது.