தேடல்

சிரியா மோதலில் 700 பாலஸ்‌தீனர்கள் கொலை

கெய்ரோ:சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த மோதலில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அகதிகள் விடுதலை அமைப்பு அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.அதாவது கடந்த 21 மாதங்களுக்கு முன்னர் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள அகதிகள் முகாமில் யார்முக் அகதிகள் முகாம் உள்ளிட்ட முகாமில் ‌நடந்த மோதலில் 700க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக கெய்ரோவில் நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது