தேடல்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு திரைப்பட விழா

கோவை: கோவை. பி.எஸ்.ஜி கலைக்கல்லூரி ஈகோ க்ளப் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு திரைப்பட விழா நடந்தது. இதில் பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். (உள்படம் : திரையிடப்பட்ட படம் )