தேடல்

சிறுமி பலாத்காரம் கொத்தனார் கைது

கள்ளிக்குடி:மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே மிட்டாய் வாங்கி கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த கொத்தனாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கள்ளிக்குடி அருகே குராயூரை சேர்ந்தவர் வேலுசுந்தரம்,38. இவர் நேற்றுமுன்தினம், மூன்றரை வயது சிறுமியை, மிட்டாய் வாங்கிக் கொடுத்து, தோட்டத்திற்கு அழைத்துச்சென்றார். பலாத்காரம் செய்தார்.
கதறிய சிறுமி, அங்கிருந்து தப்பிச்சென்று, அவரது அம்மாவிடம் நடந்ததை கூறியுள்ளார். கள்ளிக்குடி போலீசில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். வேலுசுந்தரத்தை போலீசார் கைது செய்தனர்.