தேடல்

சாலை பாதுகாப்பு செயல்முறை விளக்கம்

மதுரை: மதுரை அருப்புக்கோட்டை ரோடு கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவர்களுக்கு, டிரைவிங் நீட்ஸ் அகாடமி நிறுவனர் நரசிம்மமணி (வலது) சாலை பாதுகாப்பு குறித்த, செயல்முறை விளக்கம் அளித்தார்.