தேடல்

ஜப்பானில் லேசான நிலநடுக்கம்

டோக்கியோ : ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியே ஏற்பட்ட நிலஅதிர்வின் காரணமாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.