தேடல்

ஜெகன் மோகன் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

ஐதராபாத்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமின் மனுவை, ஆந்திர ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.