தேடல்

டில்லி கிளர்ச்சி: போலீஸ்காரர் மரணம்

புதுடில்லி: புதுடில்லியில் மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து நடைபெற்ற கிளர்ச்சியின்போது காயம் அடைந்த போலீஸ்காரர் சுபாஷ் டோமர் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.