தேடல்

டில்லி மாணவி அஸ்தி கங்கையில் கரைப்பு

புதுடில்லி: டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் அஸ்தி இன்று காலை கங்கையில் கரைக்கப்பட்டது. கங்கை நதிக்கரையில் உள்ள பரவுலி கட் என்ற இடத்தில், மாணவியின் அஸ்தியை அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் கரைத்தனர்.