தேடல்

டில்லியில் தலைமைச் செயலாளர்கள் கூட்டம்

புதுடில்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்க, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.,க்கள் கூட்டம் வரும் ஜனவரி 4 ம்தேதி நடக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.