தேடல்

நாக்பூர் டெஸ்ட்: இங்கிலாந்து 336/4

நாக்பூர்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 330 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி, சற்றுமுன் வரை 4 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் சதமடித்தார்.