தேடல்

நொய்டாவில் 5 போலீசார் சஸ்பெண்ட்

நொய்டா: நொய்டாவில்இளம்பெண் ஒருவர்கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டார்.அவர்நேற்றுஇரவு கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பெண் கடத்தி செல்லப்பட்டது தொடர்பாக அப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார்புகாரை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புகாரை பெற்றுக்கொள்ளாத 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.