தேடல்

நிலவுக்கு ஆளில்லா விண்கலம்: ரஷ்யா அனுப்புகிறது

மாஸ்கோ: நிலவுக்கு வரும் 2015ம் ஆண்டில் ஆளில்லா விண்கலம் அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. லூனா குளோப் என பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கலம், ரஷ்யாவின் வாஸ்டோசினி விண்வெளி தளத்திலிருந்து ஏவப்படவுள்ளது.