தேடல்

நிலத்தடியில் அமெரிக்கா அணுகுண்டு சோதனை

வாஷிங்டன்: நிலத்தடியில் அணுகுண்டு சோதனையை நடத்தி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தில் நிலத்தடியில் அமெரிக்கா இந்த சோதனையைநடத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 27வது முறையாக அமெரிக்கா அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளதாகவும், வாஷிங்டனை பாதுகாக்கும் நோக்கில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.