தேடல்

நாளை ‌தேமுதிக பொதுக்குழு கூட்டம்

சென்னை : தேமுதிக.,வின் தேசிய செயற்குழு மற்றும் 8 வது பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சென்னையில் நாளை பகல் 1 மணிக்கு இக்கூட்டம் நடைபெற உள்ளது.