தேடல்

பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: 3 பேர் பலி

ராஜமுந்திரி: ஆந்திராவின் கிழக்குகோதாவரி மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 3 பேர் பலியானார்கள். 4பேர் படுகாயமடைந்துள்ளனர்.தொழிற்சாலையில் 12 பேர் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்களும் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.