தேடல்

பல்லடம் அருகே சடலம் கண்டுபிடிப்பு

பல்லடம்: பல்லடம் அருகே ஸ்டாலின் நகர் குட்டை பள்ளத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில்தலையில்லாமல் கிடந்தது. உடம்பில் ஆங்காங்கே வெட்டு காயம் இருந்தது. சடலத்தை மீட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.