தேடல்

துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுப்பேன் : ஓபாமா

நியூயார்க்: அமெரிக்காவில் இனிமேலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடக்காமல் தடுப்பேன் என அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.கனக்டிகட் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான 20 குழந்தைகளின் பெற்றோர்களை அதிபர்பராக் ஒபாமா சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் அவர் கூறுகையில்,கனக்டிகட் பகுதியில் பள்ளியில் நடந்த கொடூர துப்பாக்கி சம்பவங்கள் போன்று மற்றொரு சம்பவங்கள்நடக்காமல் தடுக்கஎனக்கு எந்தளவு அதிகாரம் உள்ளதோ அதை பயன்படுத்துவேன் என கூறினார்.