தேடல்

துப்பாக்கிச் சூடு 3 பேர் காயம்

ஹாஸ்டன்: அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் சமூதாயகக்கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில்3 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்துகின்றனர்.