தேடல்

பொது இடத்தில் பாதுகாவலர்களை கடிந்த மம்தா

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து

கொண்டார். அப்போது தனது காருக்காக காத்து கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த மம்தா,

பொது இடத்தில் தனது பாதுகாவலர்களை கோபத்துடன் கடிந்து கொண்டார். இதனால் அங்கு

பரபரப்பு ஏற்பட்டது.