தேடல்

பா.ஜ.,வை ராஜ்நாத் சுத்தப்படுத்துவார்: ராம்ஜெத்மலானி

புதுடில்லி: பா.ஜ., புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜ்நாத் சிங், கட்சியை சுத்தப்படுத்துவார் என பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ., தலைவர் பதவிக்கு சிறந்த மனிதர் ராஜ்நாத் சிங். அவர் கட்சியை சுத்தப்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்று தெரிவித்துள்ளார்.