தேடல்

புதிய கட்சி துவங்குகிறார் சங்மா

புதுடில்லி: முன்னாள் லோக்சபா சபாநாயகர் சங்மா, நாளை புதிய கட்சி துவங்குகிறார். தனது கட்சிக்கு சங்மா தேசிய மக்கள் கட்சி என பெயர் சூட்டியுள்ளார். இந்த கட்சியில் தற்போதைக்கு சங்மாவின் மகள் அகதா சங்மா தற்போது சேரமாட்டார். கட்சிக்கு புத்தக சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோர முடிவெடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.