தேடல்

பால்தா‌க்ரேக்கு சிவாஜி விருது

தானே : சிவசேனா கட்சியின் மறைந்த தலைவர் பால் தாக்ரேக்கு சிவாஜி மகராஜ் கவுரவ் விருது பிப்ரவரி 02ம் தேதி வழங்கப்பட உள்ளது. மாராட்டிய வீரர் சிவாஜியின் புகழை பரப்புப்புவதற்காக பால் தாக்ரே மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டும் விதமாக அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.