தேடல்

தபால் தலை கண்காட்சி

சென்னை: சென்னை ஐ.சி.எப்., ரயில் அருங்காட்சியகத்தில் தபால் தலை கண்காட்சியை ஐ.சி.எப்., பொது மேலாளர் அபே கண்ணா துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் உள்ள பழமை வாய்ந்த தபால் தலைகளை ஆர்வமுடன் பார்வையிடும் பள்ளி மாணவியர்.