தேடல்

போலீஸ் முன் தனியார் டிவி அதிபர் ஆஜர்

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., நவீன் ஜிண்டால் நிறுவனம் பற்றி தவறாக செய்தி வெளியிடாமல் இருக்க100 கோடி ரூபாய்கேட்டு மிரட்டியது தொடர்பான வழக்கில் தனியார் டிவி அதிபர் சுபாஷ் சந்திரா போலீஸ் முன் ஆஜரானார்.இந்த வழக்கில் வரும் 14ம் தேதி வரை சுபாஷ் சந்திராவை கைது செய்ய கோர்ட் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.