தேடல்

மன்மோகன் - விளாடிமிர் புடின் சந்திப்பு

புதுடில்லி: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள், பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.